இலக்குகள்


  • வங்கி அல்லாத நிதி நிறுவனத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டக்காரராக  இருத்தல்
  • SME வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான நிதி சேவை வழங்குனராக இருத்தல்
  • நிலையாக இருத்தல், லாபகரமாக இருத்தல் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைதல்
  • மாறக்கூடிய, முன்கூட்டி செயற்படக்கூடிய மற்றும் விசுவாசமான தொழில்படையை கொண்டிருத்தல்
  • வளர்ந்துவரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், செயல்முறைகளில் செயல்திறனை அதிகரிப்பதாகவும் தொழில்நுட்பம் சார்ந்த வணிக தளமேடையை உருவாக்குதல்