குத்தகை


நாம் எவற்றை குத்தகை செய்கிறோம்


மோட்டார் வாகனங்கள்

கார்கள், இரு  நோக்கங்களுக்கான வாகனங்கள், வேன்கள், நடுத்தர வர்த்தக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்

அவை புத்தம் புதியவையாகவோ, பதிவு செய்யப்படாதயாகவோ அல்லது பதிவு செய்யப்பட்டவையாகவோ,பெட்ரோல் ஹைபிரிட் அல்லது இலத்திரனியல் வாகனங்களாக இருக்கலாம்.


எமக்கு சொல்லுங்கள்

  • நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்
  • நீங்கள் வாழ்வாதாரமாக என்ன செய்கிறீர்கள்
  • உங்கள் வியாபாரத்திலிருந்து அல்லது தொழிலிலிருந்து நீங்கள் எவ்வளவு உழைக்கிறார்கள்
  • ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்
  • நீங்கள் விரும்பும் வாகனம்
  • உங்களுக்கு ஏன் வாகனம் தேவைப்படுகிறது-தனிப்பட்ட பயன்பாடா அல்லது வருமானம் ஈட்டும் நோக்கமா
  • உங்களால் மாதம் ஒன்றுக்கு எவ்வளவு செலுத்த முடியும்
  • நீங்கள் விரும்பும் வாகனத்தில் முதலீடு செய்வதற்காக எவ்வளவு சேமித்து வைத்துள்ளீர்கள்
  • நீங்கள் எவ்வளவு காலம் புதிய வாகனத்தை பாவிக்க விரும்புகிறீர்கள்
  • நீங்கள் எவ்வளவு நிதி ஒழுக்கமானவர்

அடுத்தது என்ன

  • Fintrx இன் நிதி தேர்ச்சி பெற்றவர்கள் உங்களுக்கு சிறந்த தீர்வைத் தருவார்கள்
  • நாங்கள் உங்களிடத்தில் வந்து அனைத்து துணை ஆவணங்களையும் இலத்திரனியல் மூலம் பெற்றுக்கொள்வோம்
  • வாகனத்தின் பெறுமதியை மதிப்பீடு செய்வோம்
  • நீங்கள் எவ்வளவு நிதி ஒழுக்கமானவர் என்பதை பரீட்சிப்போம்.
  • வாகன காப்புறுதி ஒழுங்கு செய்வோம்
  • குத்தகை உடனேயே ஒப்புதல் செய்யப்படும்

 


அதனை துரிதப்படுத்துவதற்கு

Whatsap,Viber, to,

+94 776 200 100

Submit quick inquiry formClick Here