வரையறுக்கப்பட்ட Fintrex நிதியானது, வரையறுக்கப்பட்ட (தனியார்) ப்ளூ ஸ்டோன் 1 இற்கு சொந்தமானதாகும். MAS மற்றும் ஹிர்தரமணி குழுவுடன் 70% அவை இரண்டும் சேர்த்து 24% இனை கொண்டிருக்கும் குளோபல் இன்சுரன்ஸ் ஜாயிண்ட் Fintrex ஹோல்டிங்ஸ் உட்பட உலகத்தர முதலீட்டாளர்கள் கூட்டணியால் ஆதரவு அளிக்கப்படுகிறது.
சிறந்த நிறுவப்பட்ட வரலாற்று பதிவுகளை கொண்ட திரு அஜித் குணவர்தன தலைவர், திரு ரோனி பீரிஸ் மற்றும் திரு சாந்தனு நேக்பால் ஆகியவர்களால் சபைக்கு முதலீட்டாளர்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றனர்.
Fintrex ஆனது ஆரம்பத்தில் மில்ஸ்டா ரீகல் ஃபைனான்ஸ் லிமிடெட் என அறியப்பட்டதுடன் மொத்தமாக மெல்ஸ்டா கோப் பிஎல்சி க்கு சொந்தமான துணை நிறுவனமாக இருந்தது.
இதன் உடமையானது ,இலங்கையில் நம்பத்தகுந்த கூட்டு ஒன்றிடம் இருந்து Fintrex ற்கு முன்னேறிச் செல்வதற்கான பலத்தினை தொடர்ச்சியாக வழங்குவதற்காகவும் தனது நிறுவன இலக்குகளை அடைவதற்காகவும் மற்றுமொரு நம்பத்தகுந்த பன்னாட்டு நிறுவனத்திடம் நகர்த்தப்பட்டது.
Fintrex என்னும் பெயரானது 'நிதி முயற்சியாளர்கள்' 'நிபுணர்கள்' ஆகிய சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது.இது மற்றவற்றிலிருந்து கம்பனியை ஒதுக்கிவைக்கும் ஒரு சக்திவாய்ந்த கலவையினை காட்டுகிறது. புதிய தரக் குறி அடையாளமானது,முயற்சிகளை அதிகப்படுத்தும் குழு சாத்தியப்பாடுகளை பிரதிபலிப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கான பெறுமதியையும் திறக்கின்றது. இது நடவடிக்கை, வேகம் மற்றும் சுறுசுறுப்பு ஆகியவற்றுகு சார்பான தெளிவான சமிக்கைகளை காட்டுகின்றது.
ஒரு நிறுவன தலைமைத்துவமானது, அந்நிறுவனம் சிறந்த வியாபார நடவடிக்கைகளை கையாளுவதுடன் அதன் தொழிலாளர்கள் அவர்களால் செய்யப்படும் வேலையை சிறப்பாக செய்யும் விதத்தில் ஊக்குவிக்கப்படுதலை நிச்சயம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்த முடிவில், மாறிவரும் போட்டி மிகுந்த சூழலில் போட்டியிடுவதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய திறமைக்கான பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான பாரிய அழுத்தங்களை கொடுக்கப்படுகின்றன.
Fintrex இனது எதிர்கால பாதைவரைபடமானது, செயல்திறன்களை மேம்படுத்தும் பொருட்டும் ,வளர்ந்து வரும் வியாபார கொடுக்கல் வாங்கல் போக்குகள், மற்றும் நவீன வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை பூர்த்தி செய்யும் பொருட்டும் தொழில்நுட்பத்தை தழுவியதாக இருக்கும்.
டிஜிட்டல் மயமாக்கல் மூலம் Fintrex ஆனது இயற்கை வளக் குறைவு மீதான தாக்கத்தை குறைப்பதை இலக்காகக் கொண்டிருப்பதுடன் அதன் தொழிற்பாடுகள் நிலையான சூழலுக்கு ஏற்ற வகையில் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.