குழந்தைகளுடன் X mas

Fintrex Finance தேவைப்படும் குழந்தைகளுக்கு பருவத்தை பிரகாசமாக்குகிறது -டிசம்பர் 2021 Fintrex Finance நிதிச் சேவைத் துறையில் குழந்தைகளின் நல்வாழ்வு மற்றும் நலனுக்காக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதால்இ கிறிஸ்மஸ் பருவக் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப பிடகோட்டே வஜிர ஸ்ரீ சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் உணவு மற்றும் சந்திப்பு மண்டபத்தின் புனரமைப்பு அண்மையில் நிறைவு பெற்றது. இந்த மையத்தில் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்இ மேலும் Fintrex Finance அவர்களின் 2021 கிறிஸ்துமஸ் கரோல் திட்டத்தை அர்ப்பணித்துஇ உணவுஇ இசைஇ நடனம் மற்றும் சான்டா வழங்கும் பரிசுகளுடன் இந்த குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டது.