நிறுவன தகவல்கள்


Name of the Company

நிறுவனத்தின் பெயர்                                 
Fintrex பைனான்ஸ் லிமிடெட்

Legal Status

சட்ட ஆளுமை                    2007 ஆண்டு 07ம் இலக்க கம்பனி சட்டத்தின் கீழ் பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொது கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டது.

2011 ஆண்டு 42ம் இலக்க நிதி வியாபார சட்டத்தின் கீழும் 2000 ஆண்டு 56ம் இலக்க நிதி குத்தகை சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Business Registration No

வியாபார பதிவு இலக்கம்          PB878

Date of Incorporation

கூட்டிணைக்கப்பட்ட திகதி                  

29ம் திகதி மார்ச் மாதம் 2007
Date of Name Change பெயர் மாற்றம் செய்யப்பட்ட திகதி   3ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2018
Registered Address

பதிவு செய்யப்பட்ட விலாசம்               இல.851, டாக்டர் டனிஸ்டர் டீ சில்வ மாவத்தை (பேஸ்லைன் வீதி) கொழும்பு 14.

Auditors

ஆடிட்டர்ஸ்                                                 
KPMG

இல. 32A,மொஹமட் மார்க்கர் மக்கன் மாவத்தை ,கொழும்பு 03
Lawyers

சட்டத்தரணிகள்                                      
நித்தியா பார்ட்னர்ஸ்

இல. 97A, காலி வீதி, கொழும்பு 03

சிரந்தி குணவர்தன அசோசியேட்ஸ்
இல. 22/1, எலியட் பிரதேசம் கொழும்பு 08.


போல் ரத்னாயக்க அசோசியேட்
இல.59, கிரகரி வீதி ,கொழும்பு 07.

Secretaries

செயலாளர்கள்

பி டபிள்யு காப்பரேட் செக்ரடேரியல் (பிரைவேட்) லிமிடெட்
இல.3/17, கின்சி வீதி கொழும்பு 08.