நிலையான வைப்புக்கள்


Fintrex ஆனது உலகத்தர முதலீட்டாளர்களால் ஆதரவளிக்க பட்டுள்ளதுடன் உங்கள் வைப்புக்கள் பாதுகாப்பாக உள்ளன என்பதை உறுதிபடுத்துவதற்காக உயர் தரத்திலான ஆட்சி முறைகளையும் அபாய முகாமைத்துவ வழிமுறைகளையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துகின்றது. நாங்கள் உங்கள் முதலீடுகளுக்கு போட்டியான வட்டி வீதத்தை வழங்குவதுடன் வைப்புக்களின் பெறுமதியில் 90 சதவீதம் வரை கடன் வசதிகளையும் வழங்குகின்றோம்.

Current Deposit, Interest Rates

Click Here