மனி மார்கட்


“ரன் சக்தி” தங்க கடன் வசதி


பின்ட்ரக்ஸ் ப்ளக்ஸி பிக்ஸ் மனி மார்கட் சேமிப்பு கணக்கு நேரடி வருமானத்தை உறுதிப்படுத்தி குறுகிய கால முதலீட்டிற்கான சிறந்த நிதி முகாமை இயலுமைகளை வழங்கும் சேவையை நாடுகின்ற பெருநிறுவன, உயர் நிகர பெறுமதியுடைய தனிநபர்கள் மற்றும் சிறிய,நடுத்தர தொழில்முயற்சியாண்மையாளர்களை இலக்காக கொண்டுள்ளது. குறுகிய காலத்திற்கான உயர் வருமானத்தை உறுதிப்படுத்தி பின்ட்ரக்ஸ் ப்ளக்ஸி பிக்ஸ் மனி மார்கட் சேமிப்பு கணக்கு தங்களது சொந்த விருப்பில் குறுகிய கால முதலீடுகளை நிர்வகிப்பதற்கு தேவையான நெகிழ்வினை வழங்குகின்றது.


எமக்கு சொல்லுங்கள்

  • உயர் வட்டி விகிதங்கள்
  • எந்தநேரத்திலும் மீள்ப்பெறல்
  • நாளாந்த வட்டி


அதனை துரிதப்படுத்துவதற்கு

Whatsap,Viber, to,

+94 776 200 100

Submit quick inquiry formClick Here