சேமிப்பு கணக்குகள்


Fintrexல் நாம் வாடிக்கையாளரிடையே சேமிப்பு பழக்கத்தை கட்டியெழுப்புவதே உறுதியாக நம்புகிறோம். நாட்டின் எதிர்காலமாகத் திகழும் SME துறையில் சேமிப்பு பழக்கத்தை அதிகரிப்பது எமது முக்கிய இலக்குகளில் ஒன்றாகும்.

சாதாரண சேமிப்புகள்


"விஷிஷ்ட" சேமிப்பு கணக்கு

Fintrex ஆனது 18 வயதுக்கு மேற்பட்ட எவரையும் Fintrex விஷிஷ்ட சேமிப்பு கணக்கினை ஆரம்பிப்பதற்கு வரவேற்கின்றது. ஆகக்குறைந்தது  1000  ரூபாவை வைப்பிலிட்டு இக்கணக்கை ஆரம்பிக்கலாம்.

"சிரேஷ்ட" மூத்த குடிமக்கள்

சேமிப்பு கணக்கு

Fintrex ல் நாம் எதிர்கால சந்ததியினருக்கு வாழ்வதற்கும் அனுபவிப்பதற்கும் மற்றும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் அடித்தளமிட்டுக்கொடுத்த எமது மூத்த குடிமக்களை பாராட்ட நாம் விரும்புகிறோம்.நாம் உங்கள் சேமிப்புகளில் இருந்து பலனை பெறுவதற்காகவும் தொடர்ந்து வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் போட்டியான வட்டி வீதத்தை வழங்குவதற்கு விரும்புகின்றோம்.


சிறுவர்களுக்கான சேமிப்பு


பிரவிஷ்டா

நாங்கள் 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் தொடர்பிலும் அக்கறை செலுத்துகின்றோம்.பிரவிஷ்டா கணக்கானது 10 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. நாம் போட்டியான வட்டி வீதத்தை சேமிப்பு வைப்புகளுக்கு வழங்குகின்றோம்.