ஸ்மார்ட் கேஷ்’ ஆனது தேவையான ஆவணங்களை இணையவழி(ஆன்லைன்) ஊடாக சமர்ப்பிப்பதன் மூலம் தங்களது வாகன பதிவுச் சான்றிதழின் அடிப்படையில் உடனடியாக நிதிக்கட்டணத்தை பெற்றுக்கொள்வதற்கான வசதியை வாகன உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. அதேவேளை மோட்டார் வாகன பதிவை நிறைவுசெய்வதற்கு முன்னரே நிதி வாடிக்கையாளர்களுக்கு விடுவிக்கப்படும். (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)
இலகுபடுத்தப்பட்ட இணையவழி ஆவணப்படுத்தல் செயன்முறை ஊடாக தனிநபர்களுக்கு தங்களது நாளாந்த வாழ்வில் உதவிடும் அவசர பணத்தேவைகளை நிறைவேற்றுவதே இச்செயன்முறையின் பிரதான நோக்கமாகும்.
Whatsap,Viber, to | , | +94 776 200 100 |
---|---|---|
Submit quick inquiry form | Click Here |